திருச்செந்தூர் கோவிலுக்கு, தானமாக வழங்கப்பட்ட, பசுக்களில், 5,000 பசுக்கள் மாயமாகியுள்ளது, தணிக்கைத்துறை ஆ#வில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் உள்ள மற்ற கோவில்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டால், இந்த எண்ணிக்கை, 6,000 ஆக உயரும். திருச்செந்தூரில் தனியார் @காசாலைகளுக்கு வழங்கப்பட்ட, இந்த பசுக்கள் குறித்து, அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டதால், அவை விற்பனை செ#யப்பட்டிருப்பதாக, புகார் எழுந்திருக்கிறது.கோவில்களுக்கு பசுக்களை தானமாக வழங்குவதை, பக்தர்கள் புனிதமானதாக கருதுகின்றனர். இவ்வாறு பக்தர்கள் வழங்கும் பசுக்கள், @காவில் நிர்வாகத்தால் அமைக்கப்படும், "@காசாலை'கள் மூலம் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
No comments:
Post a Comment